இன்று அமலுக்கு வருகிறது.... இனி பட்டா வாங்குவது ரொம்ப ஈஸி!

 

ன்று முதல் அமலுக்கு வருகிறது. இனி பட்டா வாங்குறது ரொம்ப ஈஸியான விஷயமாக இருக்கும். காலம் முழுவதும் கஷ்டப்பட்டு காசு சேர்த்து இடம் வாங்கி போட்டிருப்பவர்களில் பலரும் அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக மாதக்கணக்கில் மெனக்கெடுகிறார்கள்.
இன்னும் சிலர் வருடங்களைக் கடந்தும் வாங்கிய இடத்திற்கு பட்டா வாங்க முடியாமல் நிலத்தையே பறிகொடுத்த அவல நிலைகள் எல்லாம் அரங்கேறி வருகிறது. இனி பட்டா வாங்குவது ரொம்பவே ஈஸி. இன்று முதல் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வருகிறது. READ MORE CLICK HERE