தமிழ்ப்புதல்வன் திட்டம் | ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - முதல்வர் ஸ்டாலின் உறுதி :

 1264619

மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More Click Here