அரசு பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் 'சர்ப்ரைஸ்'.. லீவ் முடிஞ்சு வரும்போது ஹை ஸ்பீடு நெட் வசதி!

 

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த மாத இறுதிக்குள் 100 mbps வேகம் கொண்ட அதிவேக இணையதள சேவை வழங்கும் பணிகள் நிறைவடையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி மாணவர்களை தயார் படுத்த அரசு முயன்று வருகிறது. READ MORE CLICK HERE