தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?

நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி இன்று சென்னையில் தொடங்கியது. இதில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-ன் மாவட்ட அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. READ MORE CLICK HERE