தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

ஏப்.30-ம் தேதி வரை மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்கள் வெளியிட்டுள்ளனர். வேலைவாய்ப்புக்காக ஆண்கள் 24,74,985 பேரும், பெண்கள் 28,98,847 பேரும், 3-ம் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர் ஆகும். READ MORE CLICK HERE