10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 11வது முறையில் தேர்ச்சிபெற்ற மாணவன்... மேளதாளத்தோடு வரவேற்ற ஊர்மக்கள்!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி… வெற்றியை எதிர்நோக்கும் நபர்கள் ஒரு முறை தோல்வியடைந்துவிட்டாலே உடைந்துவிடுவார்கள்...

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 முறை தோல்வியுற்று, 11-வது முறை மாணவர் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

மகாராஷ்டிராவின் பீட் நகரைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணா நாம்தேவ் முண்டே. இவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஷ்வர் பள்ளியில் படித்து வந்துள்ளார். 2018-ல் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றுள்ளார். READ MORE CLICK HERE