நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு!: மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகள் என்னென்ன?

 

நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரைகள் வழங்கியுள்ளது.

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தகுதி தேர்வு நாளை நடைபெறுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் 2024, 2025ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள், நீட் தேர்வை எழுதுகிறார்கள். Read More Click Here