இன்ப செய்தி! தங்கம் விலை குறையுதே.. எத்தனை காலம் குறையும்.. எந்தளவு குறையும்! ஆனந்த் சீனிவாசன் நறுக்:

 

இந்தியாவில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், எவ்வளவு காலம் குறையும்..

எந்தளவுக்குக் குறையும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் ஆபத்தான காலத்தில் தங்கத்தைப் போல வேறு எதுவும் நமக்கு உதவாது. எதாவது அவசர பணத் தேவை என்றால் தங்கத்தை விற்றோ அல்லது வங்கியில் வைத்தோ மிக எளிதாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். Read More Click here