சூடான இபி.. தயவு செஞ்சு "ஹாய்" அனுப்பாதீங்க! திடீரென மின்சார வாரியம் போட்ட உத்தரவு.. நோட் பண்ணுங்க!

 


தமிழ்நாட்டில் வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்தான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மின்சார வாரியம் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. READ MORE CLICK HERE