காலையில் இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது அதிக நன்மை தரும்!

 

ஆரோக்கியமாக இருக்க உடல் உழைப்பு அவசியம். உடலுக்கு தினசரி வேலை கொடுக்க வேண்டும்.

அப்போது தான் எந்தவித கெடுதல்களையும் செய்யாது. மருந்துகளை சாப்பிடுவது தவிர காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. காலையில் எழுந்ததும் உங்களால் முடிந்த தூரத்திற்கு நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். READ MORE CLICK HERE