Akshaya Tritiya 2024: தங்கம் தான் வாங்கணும்னு அவசியம் இல்லை..! செல்வம் பெருக இதை செய்தால் போதும்..!

 

Akshaya Tritiya 2024: அட்ச திருதியை வந்துவிட்டால் போதும் முதலில் நம் நினைவுக்கு வருவது தங்கம் தான்.

அதிலும் பெண்கள் அன்றைய தினம் எப்படியாவது 1 கிராம் தங்கத்தையாவது வாங்கி வைத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்று ஒரு நம்பிக்கை. அன்றைய தினம் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா? வேறு எந்த பொருளை வாங்கினால் நம் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை (Akshaya TritiyaEndral Enna) பார்க்கலாம். Read More Click Here