செம ஷாக்.! 200/212 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவி.. வைரலாகும் மார்க் சீட்.!!!

 

குஜராத் மாநிலத்தில் உள்ள கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மனிஷாபாய் வம்சபில் என்ற மாணவியின் மார்க் சீட் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த மாணவி குஜராத்தி மற்றும் கணித பாடத்தில் முறையே 200-க்கு 211 மற்றும் 212 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Read More Click here