12 ஆண்டுகளாக பாடாய்படும் பகுதி நேர ஆசிரியர்கள் - கருணை காட்டுமா தமிழ்நாடு அரசு...?

 

பகுதிநேர சிறப்பாசிரியர்கள்

மிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். Read More Click Here