ஏசியெல்லாம் தோத்தே போகும் போங்க! 1700 ரூபாயில் குளு குளு காற்று! செம ஐடியா! ஓல்டு இஸ் கோல்டு

 

ஏசி இல்லாமல் கோடையில் வீட்டை குளுகுளுனு வைப்பது எப்படி தெரியுமா? வெறும் 2000 ரூபாய் இருந்தால் போதும்!

இதுகுறித்து இன்பா என்ற நெட்டிசனின் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "எல்லோர் வீட்டிலும் ஏ.சி. வாங்கி வைத்து விட்டார்கள்! நீங்களும் கடந்த மூணு வருசமாத்தான் சொல்லிக் கொண்டே இருக்கீங்க, ஏ.சி.வந்த பாடைக் காணோம்" - என்று பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டனர் வீட்டில். Read More Click Here