இதை தெரிஞ்சிக்கோங்க..? தினமும் ஒரு நெல்லிக்காய் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா ?

 

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது.

தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது. Read More Click here