செல்போன்கள் மற்றும் லேப்டாப்பிற்கு ஒரே நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறக்கூடிய புதிய தொழில் நுட்பம் ஒன்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த குப்தா என்பவர் கண்டறிந்துள்ளாராம்.
இதேபோல் மின்சார கார்களுக்கு 10 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடுமாம்.
செல்போன்கள்
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதேபோல், தற்போது
மின்சார கார்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இத்தகைய எலக்ட்ரானிக்
கருவிகளை நாம் சார்ஜ் ஏற்றி பயன்படுத்தி வருகிறோம். எப்போதும் செல்போனும்
கையுமாக இருப்பவர்கள்.. சார்ஜ் ஏறும் சில மணி நேரங்கள் கூட தவித்து
போய்விடுவார்கள்.
READ MORE CLICK HERE