சிம் கார்டுக்கு லாக் போடுவது அவ்வளவு முக்கியமா.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

 

உங்கள் சிம் கார்டுக்கு பின் (PIN) அமைப்பது, உங்கள் ஸ்மார்ட்போனின் தரவுகளைப் பாதுகாப்பதில் முக்கியமான விஷயமாகும்.

பல பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாக்க பயோமெட்ரிக் லாக், பின் மற்றும் பாஸ்கோட் ஆகியவற்றை நம்பி இருக்கும்போது, சிம் கார்டு தகவல்களை பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. உங்கள் சிம் கார்டுகளை அகற்றிவிட்டு மற்றொரு ஃபோனில் அவற்றை உபயோகப்படுத்தினால் அவர்களும் உங்கள் சிம் கார்டு விவரங்களை பார்க்கலாம். குறிப்பாக பில்லிங் விவரங்கள் மற்றும் பண பரிவர்த்தனைகள், OTP-கள் போன்ற முக்கியமான தரவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தப் பதிவில் உங்கள் சிம் கார்டை எவ்வாறு லாக் செய்து வைப்பது என்பதைப் பார்ப்போம். READ MORE CLICK HERE