பொது மாறுதல் கவுன்சலிங் 82 ஆயிரம் ஆசிரியர்கள் மாறுதல் கேட்டு விண்ணப்பம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்:

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கவுன்சலிங்கில் விருப்ப மாறுதல் கேட்டு 82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு கவுன்சலிங் நடக்கும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. READ MORE CLICK HERE