நீங்க சாப்பிடும் சப்பாத்தியை எடையைக் குறைக்கும் மந்திர பொருளாக மாத்தணுமா? இப்படி சப்பாத்தி செய்யுங்க...!

 


உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரின் முதல் உணவுத் தேர்வாக இருப்பது சப்பாத்திதான்.

அரிசி உணவிற்குப் பதிலாக சப்பாத்தி சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது. இது முற்றிலும் உண்மையில்லை என்றாலும் இதில் ஓரளவிற்கு உண்மை உள்ளது. READ MORE CLICK HERE