CPS
ஒழிப்பு இயக்கத்தின் 'முதல்வர் இல்ல முற்றுகை' நாளை நடைபெறவுள்ள நிலையில்,
மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் Frederic Engels முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனும்பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு எரியோடு காவல் நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ளார்.
திட்டமிட்டபடி நாளை நந்தனத்தில் கூடுவோம் என CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் அறிவிப்பு!
Read More Click here