சிறு
சேமிப்புத் திட்டங்கள், வங்கி ஃபிக்சட் டெபாசிட் மற்றும் G-Sec போன்ற
நிலையான வருமான கருவிகள், குறைந்த அபாயத்துடன் நிலையான வருமானத்தை
எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்குத் தேடப்படும் வழி.
2022ஆம் ஆண்டிலிருந்து, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத்
தொடங்கியதிலிருந்து, வங்கி FDகள் 7.75 சதவிகிதம் வரை ஈர்க்கும் வருமானத்தை
அளிக்கின்றன.
Read More Click here