மணற்கேணி இணையதளத்தை, அமைச்சர் மகேஷ் தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
இந்த
இணையதளத்தில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாநில பாடத்திட்டத்தில்
உள்ள பாடங்களை, வீடியோ வடிவிலான விளக்கங்களுடன், கல்வி, ஆராய்ச்சி மற்றும்
பயிற்சிக்கான மாநில கவுன்சில் அளித்துள்ளது.
Read More Click Here