கட்டாயமாகிறது எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட்.. இல்லைனா கடுமையான பைன்.. தமிழ்நாட்டில் எப்படி வாங்குவது?

 

வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொறுத்தப்படுவது கட்டாயம் ஆகிறது.

இந்த பிளேட்களை தமிழ்நாட்டில் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

இந்தியாவில், ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் இதற்கு அபராதம் விதிக்கப்படும். Read More Click Here