ஏஐஇஎஸ்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வோர் நேரடியாக மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய அரசின் இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் அனுமதியுடன்
இந்தியாவில்
 ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் (Air India Engineering 
Services Limited or AIESL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Read More Click here


