ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி: இந்த 5 வங்கிகளை பாருங்க

 


Fixed Deposits | ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் எனப்படும் சிறு நிதி வங்கிகள் (SFBs) பெரும்பாலும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்குவதை விட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FDs) அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

அதாவது, இந்த சிறு நிதி வங்கிகளில் FDகளுக்கான வட்டி விகிதம் பொதுவாக 8 முதல் 8.5% வரை உள்ளன. Read More Click Here