அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 49 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Read More Click here