வங்கிக் கணக்கில் ரூ 5 லட்சத்துக்கு மேல் வைத்திருப்பவர்களே உஷார்.. !

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பட்ஜெட்டில் ஒரு விதியை மாற்றியுள்ளார். வங்கிகளில் வைத்திருக்கும் ரூபாய் 5 லட்சம் வரையிலான உங்கள் தொகை பாதுகாப்பாக உள்ளது.
இப்போது இந்த விதிக்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், வங்கியில் ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் இருந்தால் என்ன செய்வது ? நம் கணக்கில் 5 லட்சத்திற்கு மேல் ஏன் வைக்கக்கூடாது ? தெரிந்து கொள்வோம் புரிந்து கொள்வோம்... Read More Click Here