10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

 


10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. Read More Click here