ரூ.45 ஆயிரத்துக்கு 10 கிராம் தங்கம் வாங்கலாம் - எப்படி தெரியுமா?

 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. சுத்த தங்கத்தின் விலை (தங்க விலை) ரூ.60 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது.

தங்கம் விலை இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில் 10 கிராம் தங்கம் ரூ.45 ஆயிரத்திற்கு கிடைக்குமென்றால் நம்புவீர்களா? ஆம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் பூடான் செல்ல வேண்டும். Read More Click Here