சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், 3 வெவ்வேறு விதமான நிலைகளில் வரி விலக்கு கிடைக்கிறது. என்னென்ன தெரியுமா?
சுகன்யா
சம்ரித்தி யோஜனா என்று சொல்லப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் கடந்த
2015ல் பிரதமர் மோடி, தொடங்கி வைத்த திட்டம் இதுவாகும். பெண்
குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் என்பதுடன், அதிக வட்டி வழங்கப்படும்
திட்டமுமாகும்.
READ MORE CLICK HERE