அஞ்சல் துறையின் புதிய திட்டம்.. மாதந்தோறும் வெறும் 1000 போதும்.. நீங்க லட்சாதிபதி தான்.!!

 

ந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் பணம் சம்பாதிப்பதை விட அதை தங்களுடைய வருங்கால தேவைக்காக சேமிப்பதில் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அப்படி சேமித்து பெறப்படும் பணத்தை பெறும் நோக்கத்தில் ஷேர் மார்க்கெட்டிங், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். இதுபோல மக்களின் சேமிப்பு பணத்தை அதிகரிக்க அஞ்சல் துறை எம்ஐஎஸ் எனும் மாத வருமான திட்டத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. Read More Click Here