தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகளில் 1766 இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பப் பதிவு எப்போது
தொடங்கும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஏப்ரல் 2024 இல்
நடைபெறும்.
HOW TO APPLY CLICK HERE


