எகிறும் மருத்துவ செலவுகள்.. பட்ஜெட்டில் பிரிவு 80டி டார்கெட்.. சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்..!

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த பட்ஜெட்டில், மருத்துவ காப்பீட்டுக்கான பிரிவு 80டி வரி சலுகையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80டி, மருத்துவ காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியங்களை செலுத்துவதற்கும், உடல் நலம் தொடர்பான செலவுகளை தேர்ந்தெடுப்பதற்கும் வரி விலக்குகளை பெற உங்களை அனுமதிக்கிறது. 60 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், ரூ.25,000 வரை வரி விலக்கு பெறலாம். Read More Click here