உப்பு பாத்திரத்தை ஏன் அடிபிற்கு அருகில் வைக்கக்கூடாது தெரியுமா?. இதன் அறிவியல் காரணம் என்ன?. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!!!

 

லகில் அனைவரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ஒரே பொருள் உப்பு மட்டும்தான். பொதுவாகவே தமிழர்களை பொருத்தவரை உப்பு என்பது தெய்வீகமாக பார்க்கப்படுகின்றது.

உப்பு தொடர்பாக பல கருத்துக்கள் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் உப்பு தொடர்பாக பயன்படுத்திய சில வழிமுறைகளில் பலரும் அறியாத அறிவியல் உண்மைகள் உள்ளன. அதாவது நம்முடைய முன்னோர்கள் உப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி புகாத வகையில் வைக்க வேண்டும் என்றும் உப்பை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டனர். READ MORE CLICK HERE