நீட் தேர்வில் ஜீரோ கட்-ஆப் எடுத்தாலும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு - இதன் சிக்கல் என்ன?

 

"மருத்துவப் படிப்பில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நீட் தேர்வு" என்கிறது மத்திய அரசு. நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தையும் மத்திய அரசு பல மடங்கு உயர்த்திவிட்டது. READ MORE CLICK HERE