தமிழக இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க... ரயில்வே துறையில் எஞ்சின் ஓட்டுநர்:

 


ந்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள உதவி எஞ்சின் ஓட்டுநர் (Assistant Loco Pilots - ALPs) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய அளவில் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதகற்கான விண்ணப்பக் கடைசி தேதி 19.02.2024 ஆகும்.
APPLY CLICK HERE