அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அரசாணைகள்
மற்றும் எளிய விளக்கங்களுடன் முக்கிய தொகுப்பு அனைவரும் ஒருமுறையாவது
படியிங்கள்.
இறந்த அரசு ஊழியரின் குழந்தைகள் கல்வி தொடர உதவி. (G.O.Ms.No.1699 Education Dt.14-9-1978)
1)கல்லூரியில் படிக்கும் இறந்தவரின் குழந்தைகளுக்கு டிகிரி முடிக்கும் வரை கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குண்டு. தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். Read More Click here

