சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு முதலிடத்தில் உள்ளது. சிறுதானியங்களின் ராணி என அழைக்கபப்டும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.
எலும்புகளை வலுப்படுத்தும் ராகி, நீரிழிவு ரத்த சோகை, உடல் பருமன்,
தூக்கப் பிரச்சினைகள், பதற்றம் போன்ற உடல் நல பிரச்சனை உள்ளவர்களுக்கு
மாமமருந்தாக உள்ளது. கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு
வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு
நார்ச்சத்து உள்ளது. கேழ்வரகு மிக குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவு
வகையைச் சேர்ந்தது.
Read More Click here


