இன்றைய மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், உயர் இரத்த அழுத்த பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாகி விட்டது.
முதியவர்களிடம் மட்டுமின்றி இளைஞர்களிடமும் அதிக ரத்த அழுத்த பிரச்சனை
காணப்படுகிறது. பொதுவாக, 140/90 என்ற அளவிற்கு மேல் உள்ள இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. இரத்த அழுத்தம் 180/120 க்கு
மேல் இருந்தால், அது மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம்
இருந்தால், சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மங்கலான பார்வை
போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
Read More Click Here


