குளிர்காலத்தில் முள்ளங்கி அதிக அளவில் கிடைக்கக்கூடிய ஒரு காய்கறியாகும். இந்த வேர் காய்கறியை சாலட், சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
இதன் இலைகள் பல்வேறு ஆரோக்கிய நலன்களின் களஞ்சியமாக விளங்குகின்றன.
நீங்கள் வழக்கமான முறையில் முள்ளங்கி இலைகளை சாப்பிட்டு வந்தால் பல்வேறு
விதமான நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். Read More Click Here<


