சளி, இருமலை ஓடஓட விரட்ட. இந்த கஷாயத்தை குடிங்க போதும்..!!!

பொதுவாகவே குளிர்காலத்தில் பலருக்கும் சளி மற்றும் இருமல் பிரச்சனை இருக்கும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவதிப்படுகின்றனர்.

இதனை விரட்ட வீட்டிலேயே கசாயம் செய்து குடிக்கலாம். இதற்கு இஞ்சி ஒரு துண்டு, துளசி அரை கைப்பிடி மற்றும் தேன் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியையும் துளசியையும் நன்கு இடித்து சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். Read More Click Here