போலி வாடகை ரசீதை வருமான வரிக்கு ஃபைல் பண்றீங்களா?

 

நீங்கள் போலியான வாடகை ரசீதுகளை சமர்ப்பிக்கிறீர்களா? எச்சரிக்கையாக இருங்கள்..HRA டிடக்ஷனை நீங்கள் கிளைம் செய்கிறீர்கள் என்றால் நிறுவனத்திடம் இருந்து HRA கிடைத்தால் மட்டுமே உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. Read More Click here