``வாட்ஸ்அப் மூலம் நடக்கும் 7 வகையான மோசடிகள்" - எச்சரிக்கும் மத்திய அரசு... மக்களே உஷார்!

 

ந்தத் தொழில்நுட்பங்களை வெகுஜன மக்கள் பயன்படுத்துகிறார்களோ, அதன் ஊடாகவே சென்று மக்களை ஏமாற்றும் செயல்முறையும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் சிந்தனை குழுவான போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆர்டி), வாட்ஸ்அப் மூலமாக நடத்தப்படும் மோசடிகள் குறித்து எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More Click here