இடைக்கால
பட்ஜெட் ஒரு சில நாட்களில் வர இருப்பதால் வருமான வரி எக்ஸம்ப்ஷன்
வரம்புகள் அனைவரது கவனமும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உள்ளது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சமர்ப்பிக்கப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில்
வருமான வரியில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று அனைத்து வரி
செலுத்துவோரும் காத்திருக்கின்றனர்.
Read More Click Here
Read More Click Here


