நாளை கடைசி தேதி... செல்போனைத் தொடாமல் இருந்தால் ரூ.8.31 லட்சம் பரிசு... பிரபல நிறுவனம் போட்டியில் பங்கேற்க அழைப்பு!

 ரு மாதம் செல்போனைத் தொடாமல் இருந்தால், அவர்களுக்கு ரூ.8.31 லட்ச பரிசுத் தொகை, ரெட்ரோ ஃப்லிப் மாடல் போன், மூன்று சிம் கார்டுகள் ஆகியவற்றை பரிசளிப்பதாக அமெரிக்கா நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு அலைபேசியை பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு வித்தியாசமான போட்டியை பிரபல அமெரிக்க நிறுவனமான சிக்கி (Siggi) அறிவித்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் பங்கேற்கும் நபர்களுக்கு தரப்படும் பெட்டியில் அவர்களது மொபைல் போனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். READ MORE CLICK HERE