காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
கறிவேப்பிலையில்
வைட்டமின்-ஏ அதிகம் உள்ளது. அதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில்
கறிவேப்பிலையை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இது பார்வையை
அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்
உதவுகிறது. முடியை வலுவாக்குகிறது.
READ MORE CLICK HERE


