10ம் வகுப்பு தேர்ச்சியா... 1,20,000 பேருக்கு பணி வாய்ப்பு! பிப்ரவரி 28 கடைசி தேதி!

 

RRB குரூப் C காலியிடங்களுக்கு 1,20,000 பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து, இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Read More Click Here