இந்த ரேஷன் கார்டு இருக்கா? வேலை கண்டிப்பா இருக்கு...

 

Rural Skill Development Scheme : இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தி. ஆனால், இன்றைய பொருளாதார வளர்ச்சி நகர்ப்புறத்திற்கு சார்பாக இருந்து வருகிறது.
இதற்கு, சேவைத் துறை வளர்ச்சி முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உதாரணமாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில், வேளாண் துறையின் பங்களிப்பு 13% ஆகவும், தொழிற்துறையின் பங்களிப்பு 32% ஆகவும், சேவைத் துறையின் பங்களிப்பு 55% ஆகவும் உள்ளன. Read More Click here