பழைய வீட்டை விற்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!

ழைய வீடுகளை விற்பனை செய்ய சரியான சந்தை நிலவரப்படி தொகை நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றை எளிதாக விற்பனை செய்துவிட முடியாது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பழைய வீட்டை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இத்தகைய பழைய வீட்டை வாங்கும் போது, அது தொடர்பான பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களிடம் உள்ள பழைய வீட்டை விற்றுவிட்டு, புதிய வீட்டை வாங்குவதாக இருந்தால் அதில் மிக கவனமாக இருக்க வேண்டும். Read More Click here