பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன.
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் ,பேரீச்சம்பழம் நமது ஆரோக்கியம் (Benefits of dates) சீராக இருப்பதை உறுதி செய்கிறது..
Read More click here